வாஷிங்டன்: இலங்கையில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலைத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை சிறிலங்க அரசு மதிக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.