வவுனியா: இலங்கையின் வன்னி பகுதியில் இடம்பெயர்ந்த தமிழர்களின் மீது சிறிலங்க படையினர் இரவு-பகலாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத்தாக்குதலுக்கு இதுவரை 34 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.