இலங்கை பிரச்சனை தொடர்பாக, புலிகளுக்கு ஆதரவான தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் டெல்லியில் இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.