இலங்கையில் வன்னிப் பகுதியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும், எறிகணைத் தாக்குதல் நடத்தியும் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்துவரும் சிறிலங்கப் படைகள், இன அழிப்புத் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.