ஐ.நா. : இலங்கையில் சிறிலங்க இராணுவம் நடத்திவரும் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் அவல நிலை குறித்து ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்க அதன் நிரந்தர உறுப்பினர்களில் ஒன்றான சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.