கொழும்பு : ஐக்கிய நாடுகள் அவை உட்பட எந்தவொரு சர்வதேச நாடும் இனப் பிரச்சனையில் தலையிடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்று சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.