ஜெனீவா: சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் முன் சிறிலங்க அரசின் தமிழினப் படுகொலையைக் கண்டித்து தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.