வாஷிங்டன் : ஆஃப்கானிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் பாதுகாப்பான புகலிடமாக பாகிஸ்தான் எல்லைப் பகுதி உள்ளதென அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.