வன்னி : வன்னியில் நேற்று (திங்கட்கிழமை) சிறிலங்கப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 25 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், 77 பேர் படுகாயமடைந்தனர்.