இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உள்ள தொடர்பு பற்றி இந்தியா அளித்த ஆதாரத்தின் மீது நடத்தப்பட்ட புலனாய்வு குறித்த அறிக்கையை, அந்நாட்டுப் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தலைமையிலான அமைச்சரவை பாதுகாப்பு விவகாரக் குழு இன்று பரிசீலனை செய்துள்ளது.