லாஸ் ஏஞ்சல்ஸ்: இந்திய தபேலா இசைக் கலைஞர் சகீர் உசேனுக்கு, சர்வதேச அளவில் இசைத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருது (Grammy award) வழங்கப்பட்டுள்ளது.