வாஷிங்டன்: வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்படாலும் அணு விஞ்ஞானி ஏ.கியூ.கானுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்ததை ஏற்க மறுத்துள்ள அமெரிக்கா, அவரை தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்துள்ளது.