இஸ்லாமாபாத்: மும்பை மீதான தாக்குதலில் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கஸாப் உடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி 3 பேரை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் கராச்சியில் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.