இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதியில் உள்ள சோதனை சாவடி மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 17 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.