லண்டன்: ஹாலிவுட் படமான ஸ்லம்டாக் மில்லினியருக்கு சிறப்பாக இசையமைத்ததற்காக தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இங்கிலாந்து திரைத்துறை மற்றும் தொலைக்காட்சிகளுக்கான பாஃப்தா (BAFTA) விருது வழங்கப்பட்டுள்ளது.