வவுனியா: இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திபுரம் பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் நேற்று நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 72 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 198 பேர் காயமடைந்துள்ளனர்.