முல்லைத் தீவுப் பகுதி மீது பெரும் தாக்குதல் நடத்தும் நோக்குடன் தயாராக இருந்த சிறிலங்க படையினர் மீது விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதல் நடத்தி அவர்களின் ஆயுதக் குவியலை கைப்பற்றியுள்ளனர்.