இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏ.கியூ.கான் விடுதலை செய்யப்பட்டது சரியான முடிவுதான் என்று அந்நாட்டின் அயலுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி நியாயப்படுத்தியுள்ளார்.