டாக்கா: மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலில் வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதக் குழுவுக்கு தொடர்பிருப்பதாக பாகிஸ்தான் புலனாய்வு நிறுவனம் தெரிவித்த கருத்துக்கு, வங்கவதேச அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.