வாஷிங்டன்: வீட்டுக்காவலில் இருந்த பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏ.கியூ.கான் விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு அமெரிக்கா தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.