வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் உருவாக்கப்பட்டுள்ள 15 உறுப்பினர்கள் கொண்ட குழுவில் அமெரிக்க வாழ் இந்தியரான நிக்கோலஸ் ரதோட் இடம்பெற்றுள்ளார். அமெரிக்க அரசின் உள்விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.