இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 7 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.