வவுனியா: இலங்கையின் வன்னி பகுதியில் சிறிலங்கா படையினர் நேற்று பரவலாக நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் 48 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். 174 பேர் காயமடைந்துள்ளனர்.