இஸ்லாமாபாத்: இந்தியா உட்பட எந்த நாட்டின் மிரட்டலையும் சமாளிக்க பாகிஸ்தான் ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக அந்நாட்டின் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான் தெரிவித்துள்ளார்.