பெர்லின்: இலங்கையில் தமிழினப் படுகொலை நடத்தி வரும் சிறிலங்க அரசு தனது தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும், ராணுவ ஆக்கிரமிப்பிற்குள் சிக்கியிருக்கும் மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் கிடைக்க ஜெர்மன் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஜெர்மன் தலைநகர் பெர்லினில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி நடத்தப்பட்டது.