கொழும்பு: தமிழீழ விடுதலைப்புலிகள் மீது சிறிலங்க அரசு நடத்தி வரும் தாக்குதலில் சிக்கி ஏராளமான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சவுக்கு, ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன் கவலை தெரிவித்துள்ளார்.