கராச்சி: கராச்சி துறைமுகப் பகுதிக்கு அருகே தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் 50 பேரை பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த 9 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.