வவுனியா: இலங்கையின் வன்னிப் பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயம் மற்றும் உடையார்கட்டில் உள்ள மருத்துவமனை ஆகியவற்றின் மீது சிறிலங்கப் படையினர் நேற்று முழுவதும் நடத்திய கடும் எறிகணை, வெடிகணை, பீரங்கித் தாக்குதலில் பொதுமக்கள் 42 பேர் உயிரிழந்துள்ளனர். 155 பேர் காயமடைந்துள்ளனர்.