கொழும்பு : கடற்புலிகளின் கடைசித் தளமான 'சாலை'-யைக் கைப்பற்றி விட்டதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள்தான் தங்களின் அடுத்த இலக்கு என்றும் சிறிலங்கப் படையினர் அறிவித்தனர்.