கொழும்பு : தமிழீழ விடுதலைப் புலிகளை முழுதாக ஒழிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என்று சிறிலங்க பிரதமர் ரட்னசிறீ விக்ரமநாயக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.