வவுனியா: வன்னிப் பகுதியில் உள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கி தாக்குதல்களில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளனர்.