சென்னை : இலங்கையில் உடனடிப் போர் நிறுத்தத்தைக் கோரியும், தமிழின அழிப்பை நிறுத்தவும், சிறிலங்க அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும் சுவிட்சர்லாந்தில் ஐ.நா. அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. நார்வேயில் மாபெரும் தீப்பந்தப் பேரணி நடந்தது.