கொழும்பு: போரை நிறுத்தி விட்டு தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்த வேண்டும் என்ற கொடை நாடுகளின் கோரிக்கையை சிறிலங்க அரசு நிராகரித்துள்ளது.