இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை குறித்து விசாரிக்க விரைவில் ஐ.நா. தரப்பில் தனிக்குழு அமைக்கப்படும் என ஐ.நா பொதுச் செயலர் பான்-கி-மூன் கூறியுள்ளார்.