சென்னை : இலங்கையில் உடனடிப் போர் நிறுத்தத்தைக் கோரியும், தமிழின அழிப்பை நிறுத்தவும், சிறிலங்க அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும், தமிழீழ மக்களின் தன்னாட்சியை வலியுறுத்தியும் ஃபிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.