சென்னை : இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்து வரும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கத்தோலிக்க போப் ஆண்டவர் 16ஆவது பெனடிக்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.