இஸ்லாமாபாத்: மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் நடத்திய விசாரணையில், அத்தாக்குதல் தெற்காசியாவில் உள்ள முஸ்லிம் அடிப்படைவாதக் அமைப்பால் திட்டமிடப்பட்டிருக்கலாம் என பாகிஸ்தான் புலனாய்வில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.