ஹவானா: கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் அவரது தம்பியும், தற்போதைய அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ ஆகியோர் பிறந்த இடத்தை தேசியச் சின்னமாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.