டோக்கியோ: இலங்கையின் வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்து சிறிலங்கப் படையினரால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் பொதுமக்களின் நலன் கருதி விடுதலைப்புலிகள் சரணடைய வேண்டும் என டோக்கியோ கொடை நாடுகள் (நார்வே, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன்) அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.