: இலங்கையில் உள்ள வன்னி பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் அதிகளவில் வாழும் இடங்கள் மீது கடந்த சில நாட்களாக வெள்ளை பாஸ்பரஸ் (white phosphorus shells) சேர்க்கப்பட்ட அதிசக்தி வாய்ந்த வெடிமருந்து கொண்ட எறிகணைகளை பீரங்கிகள் மூலம் சிறிலங்கா படையினர் வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.