இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் உடனடியாக இஸ்லாமாபாத் திரும்ப வேண்டும் என பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஷாஹித் மாலிக் இன்று இஸ்லாமாபாத் திரும்பியுள்ளார்.