வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஈராக் அதிபர் ஜலால் தலாபானி, அந்நாட்டு பிரதமர் நூரி அல் மாலிக்கி ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்திருப்பதற்கு வாழ்த்துத் தெரிவித்தார்.