வாஷிங்டன்: அமெரிக்காவின் அயலுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஹிலாரி கிளிண்டன் சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு இம்மாத இறுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.