கொழும்பு : வன்னிப் பகுதியில் சிறிலங்க அரசே அறிவித்த பாதுகாப்பு வலயத்தின் மீது இதுவரை 5,000க்கும் மேற்பட்ட குண்டுகளை சிறிலங்கப் படையினர் வீசியுள்ளதாகவும், இதில் ஏராளமான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும், படுகாயப்படுத்தப்பட்டும் உள்ளதாகத் தமிழ்நெட் இணையத் தளம் தெரிவிக்கிறது.