கொழும்பு : இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப் போருக்கு இந்தியா வழங்கி வரும் ஆதரவை விலக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.