இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் 35 இஸ்லாமியத் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.