நியூயார்க்: இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான்வழி, எறிகணைத் தாக்குதலுக்கு ஐ.நா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.