லிமா: பெரு நாட்டின் தெற்குப் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 5.8 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையதளம் தெரிவிக்கிறது.