கொழும்பு: முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மக்கள் காப்பு வலயப் பகுதிகளான மூங்கிலாறு மற்றும் புதுக்குடியிருப்பு மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் நேற்றிரவு நடத்திய வான்வழி எறிகணைத் தாக்குதலில் 18 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 71 பேர் படுகாயமடைந்துள்ளனர்.