பெர்ன்: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உயிர் நீத்த முத்துக்குமாரின் தியாகம் வீண் போகக்கூடாது என்று சுவிஸ் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.